• Nov 12 2025

இலங்கையில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Chithra / Oct 6th 2025, 11:15 am
image

வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறிப்பிடப்படவில்லை.

இதனிடையே, உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 180 முதல் 190 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 170 ரூபாயாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறிப்பிடப்படவில்லை.இதனிடையே, உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 180 முதல் 190 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.அத்துடன் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 170 ரூபாயாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement