• Feb 20 2025

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

Chithra / Feb 18th 2025, 11:32 am
image


கிரிஷ் கொடுக்கல் வாங்கலில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு குற்ற பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டன. 

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன. 

பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு கிரிஷ் கொடுக்கல் வாங்கலில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு குற்ற பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டன. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement