மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14) காலை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14) காலை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன் போது மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.