• Mar 13 2026

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு..!

Ziya / Oct 1st 2024, 3:08 pm
image

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதான சிறுவர் தின நிகழ்வொன்று இன்று (01) காலை,  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்வானது,  இம் முறை "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்றது.

இதில் முன்பள்ளி மாணவ மாணவிகளின் கலை , கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. 

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதான சிறுவர் தின நிகழ்வொன்று இன்று (01) காலை,  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்வானது,  இம் முறை "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்றது. இதில் முன்பள்ளி மாணவ மாணவிகளின் கலை , கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. குறித்த நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement