• Dec 06 2024

ஐயன்கன்குளம் பாடசாலை முதன்முதலில் 9A பெறுபேற்றினை பெற்று சாதனை..!

Sharmi / Oct 1st 2024, 2:09 pm
image

துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராம பாடசாலையாகிய  மு/ ஐயன்கன் குளம் மாகாவித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக  இன்பராசா நிலாயினி என்ற  மாணவி 9A சித்தியினை பெற்றுள்ளார். 

எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இக்கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் வழிகாட்டலின் கீழ் வளர்ந்து இப்பெறுபேற்றினை குறித்த மாணவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஐயன்கன்குளம் பாடசாலை முதன்முதலில் 9A பெறுபேற்றினை பெற்று சாதனை. துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராம பாடசாலையாகிய  மு/ ஐயன்கன் குளம் மாகாவித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக  இன்பராசா நிலாயினி என்ற  மாணவி 9A சித்தியினை பெற்றுள்ளார். எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இக்கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் வழிகாட்டலின் கீழ் வளர்ந்து இப்பெறுபேற்றினை குறித்த மாணவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement