• Nov 01 2026

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஆங்கில சிறுவர் சந்தை!

Ziya / Oct 30th 2026, 12:32 pm
image


சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்வியை மாணவர்களிடையே மேம்படுத்துவதோடு, அவர்களின் பேச்சுத் திறனை நடைமுறை வாழ்வில் வளர்த்தெடுக்கும் நோக்கில், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று (அக்டோபர் 30) பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.


பாடசாலை அதிபரின் வழிகாட்டலும் நெறிப்படுத்தலும் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஆரம்பப் பிரிவு மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.



வகுப்பறைக் கற்றலுக்கு அப்பால், மாணவர்கள் தாங்கள் கற்கும் ஆங்கில மொழியை நிஜ வாழ்க்கைச் சூழல்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு சிறந்த களமாக இந்தச் சிறுவர் சந்தை அமைந்தது. 


மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பல்வேறு சிற்றுண்டிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை விற்பனை நிலையங்களாக அமைத்துத் காட்சிப்படுத்தினர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஆங்கில சிறுவர் சந்தை சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்வியை மாணவர்களிடையே மேம்படுத்துவதோடு, அவர்களின் பேச்சுத் திறனை நடைமுறை வாழ்வில் வளர்த்தெடுக்கும் நோக்கில், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று (அக்டோபர் 30) பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.பாடசாலை அதிபரின் வழிகாட்டலும் நெறிப்படுத்தலும் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஆரம்பப் பிரிவு மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.வகுப்பறைக் கற்றலுக்கு அப்பால், மாணவர்கள் தாங்கள் கற்கும் ஆங்கில மொழியை நிஜ வாழ்க்கைச் சூழல்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு சிறந்த களமாக இந்தச் சிறுவர் சந்தை அமைந்தது. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பல்வேறு சிற்றுண்டிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை விற்பனை நிலையங்களாக அமைத்துத் காட்சிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement