• Oct 19 2024

திருமணம் என்ற பெயரில் பெண்களை கடத்தும் சீனா!!

Tamil nila / Jan 18th 2023, 3:10 pm
image

Advertisement

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. 


சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தை  சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா பயன்படுத்துகிறது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. 


இருப்பினும், சுயநலமே குறியாக கொண்ட சீனா இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. சீனா, பாகிஸ்தானில் இந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பின்னால் சீனாவின் வஞ்சகமான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.


CPEC திட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சீனா இப்போது இஸ்லாமிய நாட்டிலிருந்து பெண்களைக் கடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டில், சீனர்கள் பாகிஸ்தானுக்கு வந்து பிற மதத்தைச் சேர்ந்த மைனர் பெண்களைத் திருமணம் செய்து, அவர்களைத் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக ஒரு அறிக்கை கூறியது.



உலக நிபுணர்கள்,  சீனா திருமணம் என்ற பெயரில் பெண்களை கடத்துவதாக கூறுகிறது. அதைத் தடுக்க பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை. இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் சீனா தனக்கு கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலையில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அமைதியாக இருக்கிறது, 


மேலும் சிறுமிகளை கடத்துவதற்கும் உதவுகிறது. சீனர்கள், போலி வணிக ஆவணங்கள் மூலம், சிறுமிகளை தனதுநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுகிறது. கடத்தப்படும் சிறுமிகளுக்கு சுமார் 3500 டாலர்கள் முதல் 5000 டாலர்கள் வரை பணம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்  இந்தியாவுடனான மூன்று போர்கள் மக்களின் துன்பம், வறுமையை அதிகரித்ததுடன் வேலையின்மை என பல பிரச்சனைகளை மட்டுமே கொண்டு வந்துள்ளன என்று கவலை தெரிவித்துள்ளார். 


பாகிஸ்தானின் தவறை ஒப்புக் கொள்வதுபோல, பாகிஸ்தானின் இன்றையப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மேஜையில் அமர்ந்து காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் ஷேபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருமணம் என்ற பெயரில் பெண்களை கடத்தும் சீனா வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தை  சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா பயன்படுத்துகிறது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இருப்பினும், சுயநலமே குறியாக கொண்ட சீனா இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. சீனா, பாகிஸ்தானில் இந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பின்னால் சீனாவின் வஞ்சகமான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.CPEC திட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சீனா இப்போது இஸ்லாமிய நாட்டிலிருந்து பெண்களைக் கடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டில், சீனர்கள் பாகிஸ்தானுக்கு வந்து பிற மதத்தைச் சேர்ந்த மைனர் பெண்களைத் திருமணம் செய்து, அவர்களைத் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக ஒரு அறிக்கை கூறியது.உலக நிபுணர்கள்,  சீனா திருமணம் என்ற பெயரில் பெண்களை கடத்துவதாக கூறுகிறது. அதைத் தடுக்க பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை. இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் சீனா தனக்கு கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலையில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அமைதியாக இருக்கிறது, மேலும் சிறுமிகளை கடத்துவதற்கும் உதவுகிறது. சீனர்கள், போலி வணிக ஆவணங்கள் மூலம், சிறுமிகளை தனதுநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுகிறது. கடத்தப்படும் சிறுமிகளுக்கு சுமார் 3500 டாலர்கள் முதல் 5000 டாலர்கள் வரை பணம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்  இந்தியாவுடனான மூன்று போர்கள் மக்களின் துன்பம், வறுமையை அதிகரித்ததுடன் வேலையின்மை என பல பிரச்சனைகளை மட்டுமே கொண்டு வந்துள்ளன என்று கவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தவறை ஒப்புக் கொள்வதுபோல, பாகிஸ்தானின் இன்றையப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மேஜையில் அமர்ந்து காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் ஷேபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement