காரைதீவு சுகாதார பிரிவுக்குட்பட்ட காரைதீவு மாளிகைகாடு மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று(16) காரைதீவு சுகாதார காரியாலயத்தில் வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் இடம்பெற்றது
இலங்கையில் சின்னமுத்து நோய் பரவுவதால் 20 -30 வயதுக்குட்பட்ட இளம் வயதைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டாவது நாளான இன்றும் சின்னமுத்து தடுப்பூசி வழங்கப்பட்டது.
காற்றினால் பரவக்கூடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது
அந்தவகையில், இன்றைய தினம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பொது மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவில் சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு முன்னெடுப்பு. காரைதீவு சுகாதார பிரிவுக்குட்பட்ட காரைதீவு மாளிகைகாடு மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று(16) காரைதீவு சுகாதார காரியாலயத்தில் வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் இடம்பெற்றதுஇலங்கையில் சின்னமுத்து நோய் பரவுவதால் 20 -30 வயதுக்குட்பட்ட இளம் வயதைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டாவது நாளான இன்றும் சின்னமுத்து தடுப்பூசி வழங்கப்பட்டது. காற்றினால் பரவக்கூடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுஅந்தவகையில், இன்றைய தினம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பொது மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.