• May 25 2026

பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகத்தின் இயக்குநராக CID இயக்குநர் நியமினம்!

CID
shanu / Jun 30th 2025, 11:28 am
image

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் எஸ்.எஸ்.பி எஸ். முத்துமாலா, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நியமினம் உடனடியாக  நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது என்று   பொலிஸ்பிரிவு அறிவித்துள்ளது. 


தேசிய காவல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்எஸ்பி முத்துமாலாவுக்குப் பதிலாக எஸ்எஸ்பி ஷானி அபேசேகர சிஐடியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஐவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சி.ஐ.டியின் இயக்குநர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகத்தின் இயக்குநராக CID இயக்குநர் நியமினம் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் எஸ்.எஸ்.பி எஸ். முத்துமாலா, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமினம் உடனடியாக  நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது என்று   பொலிஸ்பிரிவு அறிவித்துள்ளது. தேசிய காவல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்எஸ்பி முத்துமாலாவுக்குப் பதிலாக எஸ்எஸ்பி ஷானி அபேசேகர சிஐடியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஐவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சி.ஐ.டியின் இயக்குநர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement