புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட இராமநாதன் அருச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் பேஸ்புக் நேரலை மூலமாக ஒரு சில பிரச்சனைக்குரிய வார்த்தை பிரயோகங்களை அவர் முன் வைத்திருந்தார் இது குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் அரகலைய போராட்டத்தின் உறுப்பினர்களும் சுயார் சட்ட வல்லுநர்களும் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த முறைப்பாட்டாளர்கள்,
வைத்தியர் அர்ச்சனாவின் செயலானது இலங்கை அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் முரணானது என தெரிவித்ததோடு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டோம். இதுபோன்ற செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் கண்டிக்கப்பட வேண்டும் ஆகவே சபாநாயகர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட இராமநாதன் அருச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் பேஸ்புக் நேரலை மூலமாக ஒரு சில பிரச்சனைக்குரிய வார்த்தை பிரயோகங்களை அவர் முன் வைத்திருந்தார் இது குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் அரகலைய போராட்டத்தின் உறுப்பினர்களும் சுயார் சட்ட வல்லுநர்களும் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தனர். இதன் போது கருத்து தெரிவித்த முறைப்பாட்டாளர்கள், வைத்தியர் அர்ச்சனாவின் செயலானது இலங்கை அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் முரணானது என தெரிவித்ததோடு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டோம். இதுபோன்ற செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் கண்டிக்கப்பட வேண்டும் ஆகவே சபாநாயகர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்.