• Apr 03 2025

'இயலும் சிறீலங்கா' தேர்தல் பிரச்சார மேடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்..!

Sharmi / Sep 12th 2024, 9:07 am
image

சாய்ந்தமருதில் 'இயலும் சிறீலங்கா' ஜனாதிபதி வேட்பாளர்  ரணிலை ஆதரித்து நேற்று (11) மாலை இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற பின் இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை உருவானது. 

இதனால் குறித்த வளாகத்தில் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு கலகமடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஜனாதிபதியுன் முண்டியடித்துக் கொண்டு கைலாகு கொடுக்கும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த குழு மோதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


'இயலும் சிறீலங்கா' தேர்தல் பிரச்சார மேடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல். சாய்ந்தமருதில் 'இயலும் சிறீலங்கா' ஜனாதிபதி வேட்பாளர்  ரணிலை ஆதரித்து நேற்று (11) மாலை இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற பின் இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை உருவானது. இதனால் குறித்த வளாகத்தில் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு கலகமடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.ஜனாதிபதியுடன் முண்டியடித்துக் கொண்டு கைலாகு கொடுக்கும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த குழு மோதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement