"அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்" எனும் எண்ணக்கருவிற்கு அமைய சாவகச்சேரியில் கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் இன்றையதினம்(30) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.