• Sep 26 2024

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

Tamil nila / Sep 25th 2024, 10:50 pm
image

Advertisement

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 

 முன்னதாக தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக இருந்தது. 

 எவ்வாறாயினும், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது.  முன்னதாக தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக இருந்தது.  எவ்வாறாயினும், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement