• May 17 2024

ஆபத்தில் கொழும்பு - காற்றின் தரம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

Chithra / Feb 11th 2024, 10:46 am
image

Advertisement

 

ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது.

அத்துடன், கொழும்பு நகரில் காற்றின் தரம் 157 சுட்டெண் புள்ளியாக பதிவாகியுள்ளது.

அதேநேரம், மஹரகம, பதுளை, தம்புள்ள மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் சுமார் 150 புள்ளிகளாக ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண் அட்டவனையில் பதிவாகியுள்ளது.

ஆபத்தில் கொழும்பு - காற்றின் தரம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.  ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது.அத்துடன், கொழும்பு நகரில் காற்றின் தரம் 157 சுட்டெண் புள்ளியாக பதிவாகியுள்ளது.அதேநேரம், மஹரகம, பதுளை, தம்புள்ள மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் சுமார் 150 புள்ளிகளாக ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண் அட்டவனையில் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement