• Mar 31 2025

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Chithra / Feb 11th 2024, 10:49 am
image

 

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

அதன்படி அவர் ஜனாதிபதி நேற்று  இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு செய்ததுடன், அங்கு,

​​7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய ஜனாதிபதி, பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை அவர்  மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி  அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.அதன்படி அவர் ஜனாதிபதி நேற்று  இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு செய்ததுடன், அங்கு,​​7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய ஜனாதிபதி, பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை அவர்  மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement