• Jul 01 2025

கொழும்பு நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு!

shanuja / Jun 30th 2025, 4:30 pm
image

ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற  நுகர்வோர் பணவீக்க வீதம் -0.6% ஆக அதிகரித்துள்ளது. 


2025 ஜூன் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன. 


அதன்படி, ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -0.6% ஆக அதிகரித்துள்ளது. 


இது மே 2025 இல் -0.7% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பணவீக்கமானது 2025 மே மாதத்தில் 5.2% ஆக இருந்த நிலையில், 2025 ஜூன் மாதத்தில் 4.3% ஆகக் குறைந்துள்ளது. 


உணவல்லாப் பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் -2.8%ஆக அதிகரித்துள்ளதோடு, இது 2025 மே மாதத்தில் -3.3%ஆக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற  நுகர்வோர் பணவீக்க வீதம் -0.6% ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -0.6% ஆக அதிகரித்துள்ளது. இது மே 2025 இல் -0.7% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பணவீக்கமானது 2025 மே மாதத்தில் 5.2% ஆக இருந்த நிலையில், 2025 ஜூன் மாதத்தில் 4.3% ஆகக் குறைந்துள்ளது. உணவல்லாப் பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் -2.8%ஆக அதிகரித்துள்ளதோடு, இது 2025 மே மாதத்தில் -3.3%ஆக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement