• Sep 22 2024

கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!

Sharmi / Sep 22nd 2024, 2:35 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில்,

அனுரகுமார திஸாநாயக்க - 20,864 

ரணில் விக்ரமசிங்க - 7,645 

சஜித் பிரேமதாச - 4,080 

நாமல் ராஜபக்ஷ - 561


கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில்,அனுரகுமார திஸாநாயக்க - 20,864 ரணில் விக்ரமசிங்க - 7,645 சஜித் பிரேமதாச - 4,080 நாமல் ராஜபக்ஷ - 561

Advertisement

Advertisement

Advertisement