• Sep 22 2024

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!

Sharmi / Sep 22nd 2024, 2:39 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,243 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 372 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திலித் ஜயவீர 128 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

 

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். ஜனாதிபதித் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில்,தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,243 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 372 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.திலித் ஜயவீர 128 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement