• Sep 22 2024

நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!

Sharmi / Sep 22nd 2024, 3:04 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலின்  நுவரெலியா மாவட்ட அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,946  வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 5,087 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  4,334 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 308  வாக்குகளையும்

திலித் ஜயவீர 73 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். ஜனாதிபதித் தேர்தலின்  நுவரெலியா மாவட்ட அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில்,தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,946  வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 5,087 வாக்குகளையும்,சஜித் பிரேமதாச  4,334 வாக்குகளையும்,நாமல் ராஜபக்ஷ 308  வாக்குகளையும்திலித் ஜயவீர 73 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement