இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலின் பேரனர்த்தத்தினால் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்
இந்த நிலையில் கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி
நாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாளை முதல் திறக்கப்படும் கொழும்பு கண்டி பிரதான வீதி இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலின் பேரனர்த்தத்தினால் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்இந்த நிலையில் கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதிநாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.