கொழும்பின் யூனியன் பிளேஸில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டது.
சமீபத்தில் நடந்த இந்த வாக்குவாதம், சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
குறித்த சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
இந்த விவகாரம் குறித்து பொலிசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கொழும்பு இரவு விடுதியில் அடாவடி- வெளியானது cctv காட்சி கொழும்பின் யூனியன் பிளேஸில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டது.சமீபத்தில் நடந்த இந்த வாக்குவாதம், சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுகுறித்த சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளதுஇந்த விவகாரம் குறித்து பொலிசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது