தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் அப்பகுதியில் சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2250 போத்தல் கோடா பொலிசாரால் மீட்கப்பட்டது
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடி உள்ளத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் மற்றும் 2250 போத்தல் கோடாவும் 20 லிற்றர் கசிப்பும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது
சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தருமபுர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
2250 போத்தல் கோடா பொலிசாரால் மீட்பு தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் அப்பகுதியில் சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2250 போத்தல் கோடா பொலிசாரால் மீட்கப்பட்டது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடி உள்ளத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் மற்றும் 2250 போத்தல் கோடாவும் 20 லிற்றர் கசிப்பும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுசந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தருமபுர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்