இலங்கையின் அனைத்து மக்களினதும் கல்வி உரிமைக்காக மகத்தான பணியாற்றி, இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படும் கலாநிதி கிறிஸ்டோபர் வில்லியம் விஜேகோன் கன்னங்கர அவர்களின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு, 2026.10.12 அன்று பத்தரமுல்லை இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் சிறப்பு நினைவேந்தல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இதன்போது மலர் அஞ்சலி செலுத்தினர்.
இலவசக் கல்வியின் தந்தை கன்னங்கரவின் 142ஆவது பிறந்த நாள் நினைவேந்தல் இலங்கையின் அனைத்து மக்களினதும் கல்வி உரிமைக்காக மகத்தான பணியாற்றி, இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படும் கலாநிதி கிறிஸ்டோபர் வில்லியம் விஜேகோன் கன்னங்கர அவர்களின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு, 2026.10.12 அன்று பத்தரமுல்லை இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் சிறப்பு நினைவேந்தல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இதன்போது மலர் அஞ்சலி செலுத்தினர்.