புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடவுள்ளது.
அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் கூடவுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் இதன்போது அங்கீகரிக்கப்பட உள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் அந்த பதவியில் 14 நாட்களுக்கு மேல் பணியாற்றினால் அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடவுள்ளது.அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் கூடவுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் இதன்போது அங்கீகரிக்கப்பட உள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் அந்த பதவியில் 14 நாட்களுக்கு மேல் பணியாற்றினால் அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.