• Nov 17 2024

இந்திய துணைத் தூதரகம்- யாழ் பல்கலைக்கழக நடனத்துறையுடன் இணைந்து வழங்கும் ஆடல் அரங்கம் ..!!

Tamil nila / Mar 22nd 2024, 9:36 pm
image

யாழ் இந்திய துணைத் தூதரகமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நடனத் துறையுடன் இணைந்து பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வு அரங்கை முன்னிட்டு வழங்கும் ஆடல் அரங்கம் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்தியாவின் பிரபல பரதநாட்டிய கலைஞர் கலைமாமணி முனைவர் M.S சரளாவினது நெறியாள்கையில் அவரது மாணவி தேவியின் சிறப்பு பரத நாட்டிய நிகழ்வுடன் யாழ்ப்பாண பல்கலைகழக நடனத்துறை மாணவர்கள் இணைந்து வழங்கும் நடன நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ் இந்திய துணைத் தூதரக பதில் தூதர் ராம் மகேஷ், பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



இந்திய துணைத் தூதரகம்- யாழ் பல்கலைக்கழக நடனத்துறையுடன் இணைந்து வழங்கும் ஆடல் அரங்கம் . யாழ் இந்திய துணைத் தூதரகமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நடனத் துறையுடன் இணைந்து பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வு அரங்கை முன்னிட்டு வழங்கும் ஆடல் அரங்கம் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று மாலை நடைபெற்றது.இந்தியாவின் பிரபல பரதநாட்டிய கலைஞர் கலைமாமணி முனைவர் M.S சரளாவினது நெறியாள்கையில் அவரது மாணவி தேவியின் சிறப்பு பரத நாட்டிய நிகழ்வுடன் யாழ்ப்பாண பல்கலைகழக நடனத்துறை மாணவர்கள் இணைந்து வழங்கும் நடன நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ் இந்திய துணைத் தூதரக பதில் தூதர் ராம் மகேஷ், பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement