திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில், பொதுமக்கள் சிலர் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தபோது சம்பூர் பொலிஸார் அங்கு வருகைதந்து நீதிமன்ற தடையுத்தரவைக் காட்டி தடுக்க முற்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அங்கிருந்தோர் பொலிஸாரால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவை பெறுவதற்கு மறுத்ததோடு, வேறும் யாரையும் நாம் நினைவுகூறவில்லை,
உயிரிழந்த எமது மக்களுக்காகவே இதனை செய்கின்றோம் என பொலிஸாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகல் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடை - பொலிஸாரால் ஏற்பட்ட பதற்றம் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில், பொதுமக்கள் சிலர் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தபோது சம்பூர் பொலிஸார் அங்கு வருகைதந்து நீதிமன்ற தடையுத்தரவைக் காட்டி தடுக்க முற்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பகல் இடம்பெற்றுள்ளது.இதன்போது அங்கிருந்தோர் பொலிஸாரால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவை பெறுவதற்கு மறுத்ததோடு, வேறும் யாரையும் நாம் நினைவுகூறவில்லை, உயிரிழந்த எமது மக்களுக்காகவே இதனை செய்கின்றோம் என பொலிஸாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகல் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.