• Sep 29 2024

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்..! சுகாதார அதிகாரிகள் கவலை

HIV
Chithra / Dec 12th 2023, 2:21 pm
image

Advertisement

 

அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளர்களின் வீதம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிமல் ஆரியரத்ன இந்த வருடத்தில் 19 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக உள்ளனர்.

அதிலும் ஆண்களின் இந்த அதிகரிப்புக்கு ஓரினச்சேர்க்கை உறவுகள் காரணமாக இருக்க வேண்டும் என்று நிமல் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள். சுகாதார அதிகாரிகள் கவலை  அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளர்களின் வீதம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.அநுராதபுரம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிமல் ஆரியரத்ன இந்த வருடத்தில் 19 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.எச்.ஐ.வி நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக உள்ளனர்.அதிலும் ஆண்களின் இந்த அதிகரிப்புக்கு ஓரினச்சேர்க்கை உறவுகள் காரணமாக இருக்க வேண்டும் என்று நிமல் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement