• Feb 15 2026

டிட்வா புயலின் தாக்கம்; பலி எண்ணிக்கை 618 ஆக உயர்வு

dorin / Dec 6th 2025, 10:03 pm
image

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 5 இலட்சத்து 83ஆயிரத்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 78 ஆயிரத்து 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதுவரை 618 பேர் உயிரிழந்துள்ளதுடன் 209 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில்

புத்தளம் மாவட்டத்தில் 98631 குடும்பங்களை சேர்ந்த 347211 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4பேர்காணாமல்போயுள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்

பதுளை மாவட்டத்தில் 12274 குடும்பங்களை சேர்ந்த 45187 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 83 பேர் உயிரிழந்ததுடன் 28பேர் காணாமல்போயுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 1467 குடும்பங்களை சேர்ந்த 4867 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 பேர் உயிரிழந்துள்ளனர்

மாத்தளை மாவட்டத்தில் 7211 குடும்பங்களை சேர்ந்த 25744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் காணாமல்போயுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 85803 குடும்பங்களை சேர்ந்த 328846 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12469 குடும்பங்களை சேர்ந்த 37389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இருவர் உயிரிழந்துள்ளனர்

கேகாலை மாவட்டத்தில் 20192 குடும்பங்களை சேர்ந்த 71883 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்ததுடன் 39பேர் காணாமல்போயுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் 25981 குடும்பங்களை சேர்ந்த 86311 பேர் பாதிக்கப்ட்படுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 21835 குடும்பங்களை சேர்ந்த 86313பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 22918 குடும்பங்களை சேர்ந்த 67340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 8878 குடும்பங்களை சேர்ந்த 28903பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 6901 குடும்பங்களை சேர்ந்த 23628 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 16918 குடும்பங்களை சேர்ந்த 53828 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர்

பொலன்னறுலை மாவட்டத்தில் 11545 குடும்பங்களை சேர்ந்த 41086 பேர் பாதிக்கப்படுள்ளனர்.இருவர் உயிருழந்துள்ளனர்

கண்டி மாவட்டத்தில் 51098 குடும்பங்களை சேர்ந்த 161140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 231பேர் உயிரிழந்ததுடன் 81பேர் காணாமல்போயுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 18375 குடும்பங்களை சேர்ந்த 71633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரழந்துள்ளார்

குருநாகல் மாவட்டத்தில் 25059 குடும்பங்களை சேர்ந்த 86163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காணாமல்போயுள்ளனர்

நுவரேலியா மாவட்டத்தில் 10444 குடும்பங்களை சேர்ந்த 42886பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 89 பேர் உயிரிழந்ததுடன் 35 பேர் காணாமல்போயுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 448 குடும்பங்களை சேர்ந்த 1671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3353 குடும்பங்களை சேர்ந்த 11733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 518 குடும்பங்களை சேர்ந்த 1795 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் 2013 குடும்பங்களை சேர்ந்த 77451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 23641 குடும்பங்களை சேர்ந்த 77451பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்

கம்பஹா மாவட்டத்தில் 88738 குடும்பங்களை சேர்ந்த 362664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர்

வவுனியா மாவட்டத்தில் 6320 குடும்பங்களை சேர்ந்த 20785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்

இதேவேளை நாடுமுழுவதும் 4071 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 71121 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 29874 குடும்பங்களை சேரந்த 100124 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

டிட்வா புயலின் தாக்கம்; பலி எண்ணிக்கை 618 ஆக உயர்வு நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 5 இலட்சத்து 83ஆயிரத்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 78 ஆயிரத்து 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்இதுவரை 618 பேர் உயிரிழந்துள்ளதுடன் 209 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தவகையில்புத்தளம் மாவட்டத்தில் 98631 குடும்பங்களை சேர்ந்த 347211 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4பேர்காணாமல்போயுள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்பதுளை மாவட்டத்தில் 12274 குடும்பங்களை சேர்ந்த 45187 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 83 பேர் உயிரிழந்ததுடன் 28பேர் காணாமல்போயுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 1467 குடும்பங்களை சேர்ந்த 4867 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 பேர் உயிரிழந்துள்ளனர்மாத்தளை மாவட்டத்தில் 7211 குடும்பங்களை சேர்ந்த 25744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் காணாமல்போயுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் 85803 குடும்பங்களை சேர்ந்த 328846 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்மட்டக்களப்பு மாவட்டத்தில் 12469 குடும்பங்களை சேர்ந்த 37389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இருவர் உயிரிழந்துள்ளனர்கேகாலை மாவட்டத்தில் 20192 குடும்பங்களை சேர்ந்த 71883 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்ததுடன் 39பேர் காணாமல்போயுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் 25981 குடும்பங்களை சேர்ந்த 86311 பேர் பாதிக்கப்ட்படுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் 21835 குடும்பங்களை சேர்ந்த 86313பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 22918 குடும்பங்களை சேர்ந்த 67340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 8878 குடும்பங்களை சேர்ந்த 28903பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 6901 குடும்பங்களை சேர்ந்த 23628 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் 16918 குடும்பங்களை சேர்ந்த 53828 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர் பொலன்னறுலை மாவட்டத்தில் 11545 குடும்பங்களை சேர்ந்த 41086 பேர் பாதிக்கப்படுள்ளனர்.இருவர் உயிருழந்துள்ளனர் கண்டி மாவட்டத்தில் 51098 குடும்பங்களை சேர்ந்த 161140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 231பேர் உயிரிழந்ததுடன் 81பேர் காணாமல்போயுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 18375 குடும்பங்களை சேர்ந்த 71633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரழந்துள்ளார்குருநாகல் மாவட்டத்தில் 25059 குடும்பங்களை சேர்ந்த 86163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காணாமல்போயுள்ளனர் நுவரேலியா மாவட்டத்தில் 10444 குடும்பங்களை சேர்ந்த 42886பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 89 பேர் உயிரிழந்ததுடன் 35 பேர் காணாமல்போயுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 448 குடும்பங்களை சேர்ந்த 1671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3353 குடும்பங்களை சேர்ந்த 11733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காலி மாவட்டத்தில் 518 குடும்பங்களை சேர்ந்த 1795 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் 2013 குடும்பங்களை சேர்ந்த 77451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 23641 குடும்பங்களை சேர்ந்த 77451பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர் கம்பஹா மாவட்டத்தில் 88738 குடும்பங்களை சேர்ந்த 362664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர்வவுனியா மாவட்டத்தில் 6320 குடும்பங்களை சேர்ந்த 20785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர் இதேவேளை நாடுமுழுவதும் 4071 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 71121 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 29874 குடும்பங்களை சேரந்த 100124 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement