• Dec 22 2024

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் சிறில் ரமபோசா தெரிவானார்...!

Anaath / Jun 15th 2024, 12:40 pm
image

தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அந்த நாட்டின்  ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

சிறில் ரமபோசா மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தமது உரையில் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் சிறில் ரமபோசா தெரிவானார். தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அந்த நாட்டின்  ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.சிறில் ரமபோசா மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தமது உரையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement