• Jul 08 2025

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகள் கைது!

shanuja / Jul 7th 2025, 11:23 am
image

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.


விளக்கமறியலில்  உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.


அந்த வகையில், இன்று நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகளை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்தனர்.


டாக்டர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம்   50,000 ரூபா மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை  175,000 ரூபாவுக்கு நோயாளிகளுக்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 


மூளைச்சாவு அடைந்ததாக பல நாட்களாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர் மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்திருப்பதும் சமீபத்தில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகள் கைது விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.விளக்கமறியலில்  உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.அந்த வகையில், இன்று நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகளை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்தனர்.டாக்டர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம்   50,000 ரூபா மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை  175,000 ரூபாவுக்கு நோயாளிகளுக்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மூளைச்சாவு அடைந்ததாக பல நாட்களாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர் மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்திருப்பதும் சமீபத்தில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement