• Jun 27 2024

கசினோ ஒழுங்குமுறை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம்...!

Sharmi / Jun 18th 2024, 7:05 pm
image

Advertisement

2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ வர்த்தக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் 2381/16 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் நாளை(19) விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க துணை மதிப்பீட்டின் கீழ் பிரேரணையை விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(18) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கசினோ ஒழுங்குமுறை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம். 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ வர்த்தக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் 2381/16 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் நாளை(19) விவாதிக்கப்படவுள்ளது.மேலும், 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க துணை மதிப்பீட்டின் கீழ் பிரேரணையை விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(18) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement