• Sep 17 2024

சுற்றுலாத்துறையினூடான வருவாயில் வீழ்ச்சி!

Tamil nila / Sep 7th 2024, 12:19 pm
image

Advertisement

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

 கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

 எனினும் கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத்துறையினூடான வருவாயில் வீழ்ச்சி கடந்த ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement