• Sep 08 2024

வெருகல் பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு..!samugammedia

Tharun / Feb 27th 2024, 7:29 pm
image

Advertisement

வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (27) மாலை இடம்பெற்றது.


வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.


வெருகல் பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு.samugammedia வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (27) மாலை இடம்பெற்றது.வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement