• Sep 30 2024

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வருமானம் அதிகரிப்பு.!

Chithra / Feb 17th 2024, 9:19 am
image

Advertisement

 

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கணக்குப் பதிவுகளின்படி,

ஜனவரி முதல் நாற்பது நாட்களில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கிடைத்த டிக்கெட் வருமானம் ஐம்பத்து இரண்டு மில்லியன் என தெரிவிக்கபப்டுகின்றன.

பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து அறுபதாயிரம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 2023 ஆம் ஆண்டு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் தசம் மூன்று எனவும்,

இதன் மூலம் கிடைத்த வருமானம் 341 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வருமானம் அதிகரிப்பு.  தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கணக்குப் பதிவுகளின்படி,ஜனவரி முதல் நாற்பது நாட்களில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கிடைத்த டிக்கெட் வருமானம் ஐம்பத்து இரண்டு மில்லியன் என தெரிவிக்கபப்டுகின்றன.பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து அறுபதாயிரம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் 2023 ஆம் ஆண்டு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் தசம் மூன்று எனவும்,இதன் மூலம் கிடைத்த வருமானம் 341 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement