• Apr 04 2025

பிரதி பொலிஸ்மா அதிபரானார் நிஹால் தல்துவ...!samugammedia

Sharmi / Jan 24th 2024, 9:49 pm
image

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அதேவேளை தாம்  பொலிஸ் ஊடகப்பேச்சாளராக தொடர்ந்தும் செயற்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார். 

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதி பொலிஸ்மா அதிபரானார் நிஹால் தல்துவ.samugammedia பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.அதேவேளை தாம்  பொலிஸ் ஊடகப்பேச்சாளராக தொடர்ந்தும் செயற்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார். பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement