• Nov 26 2024

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!

Anaath / Sep 21st 2024, 1:48 pm
image

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான மாவட்ட மட்ட வாக்களிப்பு வீதம் பல மாவட்டங்களில் ஏற்கனவே 20 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

அதனடிப்படையில்  இன்று (21) இதுவரையான நிலவரப்படி களுத்துறை மாவட்டத்தில் 32% வாக்குகளும்  , கம்பஹா மாவட்டத்தில் 25% வாக்குகளும்  , கேகாலை மாவட்டத்தில்  15% வாக்குகளும் , நுவரெலியா மாவட்டத்தில் 30% வாக்குகளும் , இரத்தினபுரி மாவட்டத்தில் 20% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் 30% வாக்குகளும்,மன்னாரில்  34% வாக்குகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 25% வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 30% வாக்குகளும், கொழும்பில்  20% வாக்குகளும் 

கண்டியில்  20% வாக்குகளும் பதிவாகியுள்ளதுடன்  காலி மாவட்டத்தில் 18% உம் , மாத்தறை மாவட்டத்தில் 30% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17% வாக்குகளும் , குருநாகல் மாவட்டத்தில் 30% வாக்குகளும், பொலனறுவை மாவட்டத்தில் 38%வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில்21% வாக்குகளும் 

பதுளை யில் 21% வாக்குகளும்  மாத்தளை மாவட்டத்தில் 22%வாக்குகளும் பதிவாகியுள்ளன 

 மேலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25% வாக்குகளும்  யாழில்  22.53% வாக்குகளும் 

கிளிநொச்சி மாவட்டத்தில் 27% வாக்குகளும், புத்தளத்தில்  42%  வாக்குகளும் 

அனுராதபுரத்தில்  30% வாக்குகளும், திருகோணமலையில் 51.07  வாக்குகளும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான மாவட்ட மட்ட வாக்களிப்பு வீதம் பல மாவட்டங்களில் ஏற்கனவே 20 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதனடிப்படையில்  இன்று (21) இதுவரையான நிலவரப்படி களுத்துறை மாவட்டத்தில் 32% வாக்குகளும்  , கம்பஹா மாவட்டத்தில் 25% வாக்குகளும்  , கேகாலை மாவட்டத்தில்  15% வாக்குகளும் , நுவரெலியா மாவட்டத்தில் 30% வாக்குகளும் , இரத்தினபுரி மாவட்டத்தில் 20% வாக்குகளும் பதிவாகியுள்ளன.அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் 30% வாக்குகளும்,மன்னாரில்  34% வாக்குகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 25% வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 30% வாக்குகளும், கொழும்பில்  20% வாக்குகளும் கண்டியில்  20% வாக்குகளும் பதிவாகியுள்ளதுடன்  காலி மாவட்டத்தில் 18% உம் , மாத்தறை மாவட்டத்தில் 30% வாக்குகளும் பதிவாகியுள்ளன.அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17% வாக்குகளும் , குருநாகல் மாவட்டத்தில் 30% வாக்குகளும், பொலனறுவை மாவட்டத்தில் 38%வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில்21% வாக்குகளும் பதுளை யில் 21% வாக்குகளும்  மாத்தளை மாவட்டத்தில் 22%வாக்குகளும் பதிவாகியுள்ளன  மேலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25% வாக்குகளும்  யாழில்  22.53% வாக்குகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 27% வாக்குகளும், புத்தளத்தில்  42%  வாக்குகளும் அனுராதபுரத்தில்  30% வாக்குகளும், திருகோணமலையில் 51.07  வாக்குகளும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement