• Sep 21 2024

பதவியை தூக்கியெறிந்த பசில் மீண்டும் அமெரிக்கா பறந்தார்...?

Chithra / Dec 18th 2023, 6:19 pm
image

Advertisement

 

 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ மீண்டும் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டில் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலக பசில் தீர்மானித்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்காமல் பதவியை வெற்றிடமாகவே வைப்பதற்கு கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா பயணமான பசில் சுமார் ஒன்றரை மாத காலம் அங்கு தங்கியிருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பதவியை தூக்கியெறிந்த பசில் மீண்டும் அமெரிக்கா பறந்தார்.   முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ மீண்டும் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர் டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டில் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலக பசில் தீர்மானித்திருந்தார்.இதனையடுத்து, குறித்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்காமல் பதவியை வெற்றிடமாகவே வைப்பதற்கு கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்கா பயணமான பசில் சுமார் ஒன்றரை மாத காலம் அங்கு தங்கியிருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement