கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணிவெடியகற்றல் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல், நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் M.M நயீமுதீன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றல் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணிவெடியகற்றல் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல், நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் M.M நயீமுதீன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.