• Oct 30 2024

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்..!

Sharmi / Oct 25th 2024, 4:34 pm
image

Advertisement

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி Gehan Gunathilaka, பேராசிரியர் Fathima Farzana Haniffa ஆகியோர் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. 

குறித்த கலந்துரையாடலில் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலக  இணைப்பாளர், மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.



இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி Gehan Gunathilaka, பேராசிரியர் Fathima Farzana Haniffa ஆகியோர் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலக  இணைப்பாளர், மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement