• Feb 11 2026

பருத்திதுறை நகர சபை சிற்றூழியர்களுக்கு உணவு பொதி வழங்கல்!

dileesiya / Jan 14th 2026, 4:52 pm
image

லோகநாயகி நலன்புரி சேவை அமைப்பால் அதன் தாபகரும் லோகநாயகி நலன்புரி சேவை அமைப்பு தலைவருமான சே. தெய்வேந்திரன்  70வது பிறந்த நாளினை முன்னிட்டு பருத்திதுறை நகரசபை சிற்றூளியர்களுக்கான பொங்கல் மற்றும் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


குறித்த நிகழ்வு பருத்திதுறை தனியார் விடுதியில் லோக நாயகி நலன்புரி சேவை அமைப்பு தலைவர் சே. தெய்வேந்திரன் தலைமையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இதில் பார்த்தித்துறை நகர சபை தவிசாளர் வின்ஷன் டீ போல் டக்ளஸ் போல் உப தவிசாளர், தே.தேவராயேந்திரம் லோகநாயகி நலன்புரி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டு பொங்கல் மற்றும் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

பருத்திதுறை நகர சபை சிற்றூழியர்களுக்கு உணவு பொதி வழங்கல் லோகநாயகி நலன்புரி சேவை அமைப்பால் அதன் தாபகரும் லோகநாயகி நலன்புரி சேவை அமைப்பு தலைவருமான சே. தெய்வேந்திரன்  70வது பிறந்த நாளினை முன்னிட்டு பருத்திதுறை நகரசபை சிற்றூளியர்களுக்கான பொங்கல் மற்றும் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வு பருத்திதுறை தனியார் விடுதியில் லோக நாயகி நலன்புரி சேவை அமைப்பு தலைவர் சே. தெய்வேந்திரன் தலைமையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதில் பார்த்தித்துறை நகர சபை தவிசாளர் வின்ஷன் டீ போல் டக்ளஸ் போல் உப தவிசாளர், தே.தேவராயேந்திரம் லோகநாயகி நலன்புரி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டு பொங்கல் மற்றும் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement