• Oct 31 2024

மலையகத்தில் விசேட சமய வழிபாடுகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

Tharmini / Oct 31st 2024, 2:46 pm
image

Advertisement

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை (31) ,இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் ஹட்டன், அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஷன் மதுரன் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





மலையகத்தில் விசேட சமய வழிபாடுகளுடன் தீபாவளி கொண்டாட்டம் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை (31) ,இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.ஹட்டன் பகுதியில் ஹட்டன், அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஷன் மதுரன் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement