• Sep 30 2024

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்களின் அதிரடி முடிவு...!samugammedia

Tamil nila / Dec 13th 2023, 5:36 pm
image

Advertisement

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

நாளை காலை 8 மணி முதல் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்களின் அதிரடி முடிவு.samugammedia கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.நாளை காலை 8 மணி முதல் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement