யாழ். - தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது .
தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில்,
அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் போக்க பாலூட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பாலூட்டும் நாய் - யாழில் நெகிழ்ச்சி சம்பவம் யாழ். - தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது .தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில், அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் போக்க பாலூட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.