வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
யாழ்.மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இன்றைய தினம் (12.12.2025) மு.ப. 11.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக யாழ்ப்பாண மீனவர்களின் இன்றைய போர்வைகள் மற்றும் கோரிக்கைகளை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அரச அதிபரைக் கேட்டுக்கொண்டார்.
யாழ்.அரச அதிபருடன் துரைராசா ரவிகரன் எம்.பி சந்திப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இன்றைய தினம் (12.12.2025) மு.ப. 11.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக யாழ்ப்பாண மீனவர்களின் இன்றைய போர்வைகள் மற்றும் கோரிக்கைகளை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அரச அதிபரைக் கேட்டுக்கொண்டார்.