• Oct 26 2024

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்- காஞ்சன விஜேசேகர கருத்து..!

Sharmi / Oct 25th 2024, 8:54 am
image

Advertisement

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம்(24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

"நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கடந்த காலத்தில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றியுள்ளோம். 

தவறான விளம்பரங்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை. அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் நீதிமன்றத்தினாலோ குற்றப் புலனாய்வுப் பிரிவினாலோ அல்லது வேறு எந்த இடத்தினாலோ அழைப்பு விடுக்கப்பட்டால், கோரிக்கை வைத்தால் வரத் தயங்க மாட்டோம்  எனவும் அவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்- காஞ்சன விஜேசேகர கருத்து. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம்(24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்."நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கடந்த காலத்தில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றியுள்ளோம். தவறான விளம்பரங்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை. அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.எவ்வாறாயினும் நீதிமன்றத்தினாலோ குற்றப் புலனாய்வுப் பிரிவினாலோ அல்லது வேறு எந்த இடத்தினாலோ அழைப்பு விடுக்கப்பட்டால், கோரிக்கை வைத்தால் வரத் தயங்க மாட்டோம்  எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement