• Jun 24 2024

ரஜினிகாந்தை சந்தித்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

Chithra / Jun 16th 2024, 12:03 pm
image

Advertisement

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரை செந்தில் தொண்டைமானால் ரஜினிகாந்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தை சந்தித்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.குறித்த சந்திப்பு இன்றையதினம் விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளது.இதன்போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரை செந்தில் தொண்டைமானால் ரஜினிகாந்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement