• Dec 14 2024

கிழக்கு மாகாண ஆளுநர்- சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திடீர் சந்திப்பு..!

Sharmi / Oct 11th 2024, 8:56 am
image

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்றையதினம்(10) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிரேஷ்ட டி.ஐ.ஜி., புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து, நட்புறவு உரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஆளுநர்- சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திடீர் சந்திப்பு. கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்றையதினம்(10) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போது சிரேஷ்ட டி.ஐ.ஜி., புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து, நட்புறவு உரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement