• Apr 03 2025

மதுபானத்தின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முயற்சிகள் - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!

Tamil nila / Aug 10th 2024, 9:16 pm
image

மதுபானத்தின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 – 1,000 ரூபாவினாலும், 175 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

மதுபான உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்களின் விலை குறைந்துள்ளதால், மதுபானத்தின் விலையைக் குறைக்க வேண்டும் என மதுவரி திணைக்கள ஆணையர் தெரிவித்துள்ளார்.

மதுபானத்தின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முயற்சிகள் - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு மதுபானத்தின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 – 1,000 ரூபாவினாலும், 175 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.மதுபான உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்களின் விலை குறைந்துள்ளதால், மதுபானத்தின் விலையைக் குறைக்க வேண்டும் என மதுவரி திணைக்கள ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement