• Jan 25 2025

முட்டையின் விலை மீண்டும் குறைப்பு...! கொள்வனவு செய்வதில் கட்டுப்பாடு...!samugammedia

Sharmi / Dec 22nd 2023, 4:03 pm
image

ஒரு வாடிக்கையாளருக்கு 35 ரூபா என்ற விலையில் ஒருவர் 30 முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில மாதங்களாக உள்ளூர் முட்டையின் விலைஅதிகரித்த நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் சதொச நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை விநியோகிப்பதுடன்  அவற்றை நிர்வகித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முட்டைகளை வழங்கும் நோக்கில் ஒருவர் 30 முட்டைகள் மாத்திரம் கொள்வனவு செய்யலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அடுத்த சில நாட்களில் அந்த தொகை மட்டுப்படுத்தப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.


முட்டையின் விலை மீண்டும் குறைப்பு. கொள்வனவு செய்வதில் கட்டுப்பாடு.samugammedia ஒரு வாடிக்கையாளருக்கு 35 ரூபா என்ற விலையில் ஒருவர் 30 முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த சில மாதங்களாக உள்ளூர் முட்டையின் விலைஅதிகரித்த நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் சதொச நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை விநியோகிப்பதுடன்  அவற்றை நிர்வகித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முட்டைகளை வழங்கும் நோக்கில் ஒருவர் 30 முட்டைகள் மாத்திரம் கொள்வனவு செய்யலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதேவேளை அடுத்த சில நாட்களில் அந்த தொகை மட்டுப்படுத்தப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement