• Jun 22 2024

நாட்டில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை

Chithra / Jun 14th 2024, 2:38 pm
image

Advertisement

  

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது என இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது

அதன்படி முட்டை ஒன்றின் விலை 55 - 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்

சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும், வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் சந்தைக்கு அதிகளவு முட்டை உற்பத்தி வருவதால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், 

இவ்வாறான பின்னணியில் மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாட்டில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை   சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது என இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளதுஅதன்படி முட்டை ஒன்றின் விலை 55 - 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும், வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.மேலும் சந்தைக்கு அதிகளவு முட்டை உற்பத்தி வருவதால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், இவ்வாறான பின்னணியில் மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement